ஸ்ரீ தேவி உடனான உறவு? நீ உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடி போச்சி!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டாலும், அவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும்…அவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என. அந்த காலத்திலேயே கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள பேசினதெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது .

69 வயசாகும் கமல் தற்போது வரை காதல் லீலைகளில் சிக்கிக் கொண்டுதான் வருகிறார். கமல்ஹாசன் உடன் நடிக்கும் நடிகைகள் அவரின் சில்மிஷத்தில் இருந்து தப்பிக்கவே முடியாது என அப்போதைய கிசுகிசு செய்திகள் கூட வெளியாகி இருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்து குஜராத்திய நடிகையான ஆன சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஸ்ருதிஹாசன் ,அக்ஷரா ஹாசன் என இரண்டு குழந்தைகளை பெற்றார்.

அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து நடிகை கௌதமியை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் நடிகையான பூஜா குமாரை. டேட்டிங் செய்து வந்தது ஊரே ஒன்று கூடி பேசியது. மேலும், நடிகை ஆண்ட்ரியா உடன் கூட அவர் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். அத்துடன் விருமாண்டி அபிராமி, நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ரீவித்யா இப்படி பல நடிகைகள் கமல்ஹாசனின் ஆசை பேச்சில் மயங்கியவர்கள் தான்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீதேவி உடனான உறவு குறித்து கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அதாவது, என்னையும் ஸ்ரீதேவியும் சேர்த்து வைத்து பல கிசுகி செய்திகள் வெளியானது. ஆனால், அதெல்லாம் உண்மையே இல்லை. ஸ்ரீதேவியுடனும் நான் ஸ்ரீ வித்யா உடன் பழகிய மாதிரியே தான் பழகினேன் என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையே கிடையாது. ஸ்ரீதேவி எனக்கு பள்ளி தோழி மாதிரி தான்.

நான் அவங்க பக்கத்துல போயிட்டு மொறச்சாலே உடனே பயந்துடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் சிபிலிங்ஸ் மாதிரி தான் இருந்தோம். ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் என்னை சார் என்று தான் கூப்பிடுவாங்க. நாங்கள் இப்படித்தான் பழகினோம்….எங்களுக்கு இடையேயான உறவு இப்படித்தான் இருந்தது என நாங்கள் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க என்று கமல்ஹாசன் அந்த பேட்டில் கூறியிருந்தார். இதனை கேட்டு பலரும் இதெல்லாம் நம்பவா முடியுது? நீ உருட்டுன உருட்டல கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடிப் போச்சு ஆண்டவரே என பங்கமாக அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Anitha

Recent Posts

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

2 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

3 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

4 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

4 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

5 hours ago

போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!

5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…

6 hours ago

This website uses cookies.