அசிங்கப்பட்ட ஆண்டவர்… கெட்டபெயர், அவமானம் – பிக்பாசில் இருந்து அதிரடியாக வெளியேறும் கமல்!

Author: Shree
29 November 2023, 1:35 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் 7 வது சீசன் தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் நூறு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.

கமல் இந்த நிகழ்ச்சியின் மேடையில் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் முன்வைத்து பேசி வருகிறார். இதனால் அவர் நிகழ்ச்சியை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் என மக்கள் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

அப்படிதான் பிரதீப் ஆண்டனி விஷயத்தில் கமல் எது சரி? எது தவறு ? என்ற தெளிவு இல்லாமல் அவரது போக்கில் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிவிட்டார். இதனால் பலர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்தனர்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்துள்ள புகழ் அனைத்தும் பிக்பாசிலே போய்விடுமோ என்ற அச்சத்தில் கமல் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். ஆம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் வெளியேறவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இது தான் அவரின் கடைசி சீசன் என கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 333

    0

    0