பொழுது விடிந்தால் திருமணம்… முந்தின நாள் இரவு பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருந்த கமல்?

Author: Shree
29 June 2023, 9:29 am

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் கமல் ஹாசன் குறித்த ரகசியத்தகவல் ஒன்றை பிரபல விமர்சகர் இதயகனி விஜயன் பகிர்ந்துள்ளார். அதாவது நடிகை ரேகா – கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அவர்களது கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். ஆனால், அவர்கள் உண்மையிலேயே அப்படித்தான் பழகி வந்தார்களாம். அவ்வப்போது ரேகாவுடம் தனிமையில் நேரத்தை செலவிடுவாராம் கமல்.

அப்படித்தான் வாணி கணபதியை காதலித்துக்கொண்டிருக்கும்போதே ரேகாவுடன் பழகி வந்துள்ளார். பொழுது விடிந்தால் வாணி கணபதியுடன் திருமணம் வைத்துக்கொண்டு முந்தின நாள் இரவு ரேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை தெரிந்து பாலசந்தர் கமலை மிரட்டி திருமணம் செய்து வைத்தார். திருமணம் செய்துக்கொண்டும் அவர் வாணிக்கு உண்மையாக இல்லை. மேலும் வாணியின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி சண்டைபோட்டாராம் கமல். அதனால் தான் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். அதன்பின் தான் சரிகாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் கமல் ஹாசன்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 752

    1

    3