வருங்கால முதல்வர் கமலுக்கு நான்காவது திருமணம் – வெளியான போஸ்டர்..!

Author: Vignesh
4 May 2024, 11:15 am

பொதுவாகவே கமல் ஹாசன் திரைப்படங்கள் என்றாலே நெருக்கமான முத்தக்காட்சிகள், படுக்கையறைக்காட்சிகள் எண்ணற்ற லிப்லாக் காட்சிகள் என இடம்பெற்றுவிடும். நடிகைககளுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடுவார் கமல்.

மேலும் படிக்க: டக்குனு இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கல.. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி ஜோதிகா சொன்ன பதில்..!

இவருடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் பெரும்பாலும் அவருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்பட்டே நடிக்க வருவார்கள். அந்த வகையில், கமலஹாசன் என்றால் கிசுகிசுவுக்கு குறை வைக்காதவர் என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வந்ததை நாம் அறிந்திருப்போம். அப்படித்தான், பல நடிகைகளுடன் காதல் கிசுகிசு மற்றும் லிவிங் வாழ்க்கையிலும் கமல்ஹாசன் சிக்கினார்.

மேலும் படிக்க: 9-வருஷமா டிமிக்கி கொடுத்த கமல்.. கொடுத்த வாக்கை காப்பாத்தல.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

அந்த வகையில், 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு பத்திரிகையின் போஸ்டர் தற்போது இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அதில், நடிகை பூஜா குமாருடன் இருக்கும் கமலின் புகைப்படத்துடன், “ஹைய்யா… வருங்கால முதல்வர் கமலுக்கு நான்காவது திருமணம் – டும்டும்டும் ரிப்போர்ட்” என்று பதிவிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே, பூஜா குமாருக்கும் இடையே ரகசிய உறவு என்றும் அதன்பின் பூஜா குமார் வேறொருவரை திருமணம் செய்து குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கசிந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

kamal-updatenews360
  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்