இந்த படத்தைப் போய் மிஸ் பண்ணிட்டேனே வருந்திய கமல்ஹாசன்; ஹிட் கொடுத்த இயக்குனர்

Author: Sudha
1 July 2024, 11:52 am

எந்திரன் திரைப்படத்தில் நடிக்க முதன் முதலில் கமல்ஹாசன் அவர்களிடம் தான் கால்ஷீட் கேட்டிருந்தாராம் டைரக்டர் ஷங்கர்.அவர் அப்போ ரோபோ பேரை தான் படத்துக்கு வைக்கலாம் அப்படினு எண்ணி இருந்தாரு.

கமல்ஹாசன் அவர்களோ சம்பளம் பட்ஜெட் இதெல்லாம் காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து விலகிட்டாராம்.
அந்த திரைப்படத்தை ஷங்கர் கை விட போகிறார் என கமலஹாசன் நினைக்க கமல்ஹாசன் அவர்களே எதிர்பாக்காத விதமாக அந்த திரைப்படத்தை எடுத்து அதை ஹிட்டும் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர் அதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல.

இப்போது நினைக்கும்போது இந்த திரைப்படத்தை போய் மிஸ் பண்ணிட்டோமே அப்படின்னு தோணுது என சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன்.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!