பார்த்த முதல் நாளே.. உன்னைப் பார்த்த முதல் நாளே.. அடையாளம் தெரியாமல் மாறிப்போன கமலினி முகர்ஜி..!

Author: Vignesh
18 March 2024, 1:32 pm

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாபெரும் ஹிட் திரைப்படமாக வெளியானது வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் கமலஹாசனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி.

kamalini mukherjee-updatenews360

இவர் இந்தியில் அறிமுகமாகிய பின் தெலுங்கு மூலம் பிரபலமடைந்தார். தமிழில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்தவர் கமலினி முகர்ஜி.

kamalini mukherjee-updatenews360

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உடல் எடை கூடி ஆளே மாறி போய் நடிகை கமலினி முகர்ஜி அந்த புகைப்படத்தில் இருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த நடிகையா இது என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

kamalini mukherjee-updatenews360

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை கமலினி முகர்ஜியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kamalini Mukherjee
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 231

    0

    0