குடும்பத்தோடு தலைக்கேறிய போதையில் மது அருந்தி பார்ட்டி: அட இது நம்ம ஜெயம்ரவி பட நடிகை ஆச்சே..! (வீடியோ)

Author: Vignesh
25 January 2023, 7:00 pm

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட. பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில்  அடிக்கடி சிக்குவார்.

Kangana_Ranaut_UpdateNews360

பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை ஏற்படுத்துவார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

kangana ranaut - updatenews360

இந்நிலையில், சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வந்த கங்கனா தற்போது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு மது அருந்தி தலைக்கேறிய போதையால் செய்த அட்டூழிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!