கங்குவா 2 -வை செதுக்க போகும் சூர்யா…..பாயும் சிறுத்தை சிவா..!

Author: Selvan
20 November 2024, 3:53 pm

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு ஆளானது.

Suriya’s Future with Kanguva Sequel Rumors

படம் திரையிடுவதற்கு முன்னதாக 1000 கோடி வசூலை அள்ளும் என படக்குழு மற்றும் சூர்யா தெரிவித்திருந்த நிலையில் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது 1000 கோடி ஒரு எட்டா கனியாக போனது என்று..படத்தில் சூர்யா நடிப்பு மட்டுமே பாராட்டும் படி இருந்ததாகவும், படத்தில் நிறைய இடத்தில சிறுத்தை சிவா சொதப்பி வைத்திருக்கிறார் என்றும்,படத்தின் சவுண்ட் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா இருவரும் இணைந்து சென்னையில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிவருகிறது . சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவுக்கு கோயில் அர்ச்சகர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க: SK23 -ல் சிவகார்த்திகேயன் செய்த செயல்..சந்தோஷத்தில் படக்குழு..!

ஒரு வேளை கங்குவா 2 படத்திற்கான பூஜையாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!
  • Close menu