1000 கோடியில் மண் அள்ளிப்போட்ட அமரன்… கதிகலங்கும் கங்குவா..!

Author: Selvan
13 November 2024, 4:57 pm

கங்குவா பட சிக்கல்

நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா.இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை பெரும் என படக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

kanguva release struggle

கங்குவா நாளை திரைக்கு வர இருப்பதால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் இருக்கிறார்கள். தற்போது திரையரங்கில் அமரன் படம் தாறு மாறாக ஓடி ரசிகர்களை கவர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் அமரன் படம் திரையிடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: அஜித்தின் பழைய பகையை தீர்க்க ரெடி .. துப்பாக்கியை எடுத்த ஏ.ஆர்‌.முருகதாஸ்…!

1000 கோடி கேள்வி குறி

இதனால் கங்குவா படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் குறைவான திரையரங்குகளை நம்பி கங்குவா படம் நாளை வெளியாகிறது.

40% முதல் 45% வரை வசூல் தொகையில் திரையரங்க உரிமையாளர்கள் பங்கு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலைக்குள் விநியோகஸ்தர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் இடையிலான சிக்கல் தீர்க்கப்படும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொஞ்ச பேச்சா டா பேசுனீங்க இப்போ உங்க நிலைமையை பார்த்தா சிரிப்பு தான் வருகிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 212

    0

    0