ஆபாச கமெண்ட் அடித்த நபரை வெளுத்து வாங்கிய KANIHA !

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 11:48 am

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது அங்க அழகுகள் தெரிய குளுகுளுன்னு தெரிய ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர் ஒருவர், நீங்க நல்ல பொண்ணு என்று நினைத்திருந்தோம். அதை பார்த்தவுடன் பொங்கி எழுந்த கனிகா, ஒழுங்கா டிரஸ் பண்ணா, உங்களுடைய B**bs பெரிதாக உள்ளது என்று கேவலமாக சொல்கிறார்கள், இதுபோன்ற உடை எந்த வயதுவரை எனக்கு வசதியாக இருக்கிறதோ அதுவரை அணிவேன். 50 வயதில்கூட இப்படி டிரஸ் செய்துகொள்வேன். என்று கூலாக கூறியுள்ளார் கனிகா.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்