தல ஒரு சுயம்பு ; அவர இதனால ரொம்ப பிடிக்குது ; புகழ்ந்து தள்ளிய பிரபல ஹீரோ…!!

Author: Sudha
24 July 2024, 4:40 pm

கன்னட சினிமாவில் அறிமுகமாகி கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலமாக பான் ஹீரோவாக மாறியவர் யாஷ். KGF இயக்குனர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் 2 திரைப்படங்களில் அஜித் கமிட் ஆகி இருப்பதாக திரைக்குழுவால் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த யாஷ்,நடிகர் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்கு காரணம் அவருடைய பர்சனாலிட்டி. நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட.

இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் தன் உழைப்பால் முன்னேறியவர்.அவர் ஒரு செல்ஃப் மேட் என்றார். ஒரு சூப்பர் ஹீரோ மற்றொரு ஹீரோவை வெகுவாக புகழ்ந்து வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது பிரபலமாகி வருகிறது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!