விவாகரத்தே ஒரு நாடகம்.. ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..!

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

எனினும் இருவரும் தங்களது பிள்ளைகளின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தனர். பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் சென்று புகைப்படங்களுடன் வெளியானது.

மகள் மருமகனை மீண்டும் ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் விவகாரத்து கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க: என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாமல் போட்டோ வெளியிட்ட சமந்தா..!

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், விவாகரத்து பற்றி பலர் விவாதித்து வருகின்றனர். அந்த வகையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றி சில தகவல்களை பிரபல பத்திரிக்கையாளர் காந்தராஜ் பகிர்ந்துள்ளார். அதாவது, விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் இருக்க நடிகர் தனுஷ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை பார்த்து மாஸ் சூப்பர் ஸ்டார் தலைவா என்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது இருந்தார்.

மேலும் படிக்க: கமல் ஃபுல் ஃபார்மில் இருக்காரோ.. ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளமாம்..!

இதுவே ஒரு நாடகம் தான், குடும்பத்தில் நடக்கும் தகராறு சமயத்தில் அவர்கள் படங்கள் வரிசையாக விழுந்து கொண்டே இருக்கிறது. அதை தூக்கி நிறுத்த தான் இப்படி செய்கிறார்கள். சினிமா ஓட வேண்டும் என்றால், சில கிசுகிசுக்களை கொண்டு வருவாங்க அப்போதுதான் ரசிகர்கள் பார்ப்பார்கள். அந்த காலத்தில், ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உருவாக்கப்பட்டது. அதேபோல், படத்தில் அப்படி நடக்கும். இதுவே படம் ஓட காரணம், அதாவது விஜய் படங்கள் இதற்கு முன் கதை என்னுடையது என்று பிரச்சனை ஏற்பட்டது. அதை வைத்து படத்தை பிரமோட் செய்தார்கள் 6,7 படங்களுக்கு செய்தார்கள். அதன் பின்னர் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால், அரசியல் பக்கம் சென்று விட்டார். அதனால், தனுஷ் ஐஸ்வர்யா வேண்டுமென்றே சொல்லி வைத்தார் போல் பிரிந்ததாக நாடகம் ஆடுகிறார்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!

இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் காந்தராஜின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

Poorni

Share
Published by
Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.