உடலுறவு செய்யும்போது அந்த பொசிஷன் பிடிக்கும் – கரீனா கபூர் கூறிய அந்தரங்க சீக்ரெட்..!
Author: Vignesh23 October 2023, 11:30 am
பாலிவுட் திரையுலகில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். தரமான கதைகளில் நடிக்கும் இவர்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்தவகையில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குழந்தை குட்டி என்று இருக்கும் நிலையில் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்தும் கரீனா கபூர் கான் வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடல் உறவு குறித்து முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதில், படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு, எனக்கு எப்பவும் ஆன் டாப் பொசிஷன் தான் பிடிக்கும் என்றும், படுக்கையில் உடலுறவின் போது இருவருக்கும் இடையில் அதிகமான காதல் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.