பாலிவுட் நடிகைகளில் உச்சம் தொட்ட நடிகைகளின் ஒருவர் கரீனா கபூர். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான இவர். இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் 2000 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஜப் வி மெட், கபி குஷி கபி கம், பாடிகார்ட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான சாஹிப் அலிகானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஒரு சில படங்களில் மட்டும் அவ்வப்போது நடிக்க வருகிறார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கரீனா கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது, அந்தரங்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ளார்.
உடல்உறவின் போது, படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு, எனக்கு எப்பவும் ஆன் டாப் பொசிஷன் தான் பிடிக்கும். உடலுறவின் போது இருவரின் ஈடுபாடும் முக்கியம் என்று பதில் கொடுத்தார். மேலும், உடலுறவு செய்யும் போது ஐந்து நிமிடத்திற்கு முன் டார்க் சாக்லெட் சாப்பிடுவேன் என்றும், அதுதான் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காலை நேரத்தில் உடலுறவு செய்வதுதான் தனக்கு பிடிக்கும் எனவும் வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் சொல்லி நடிகை கரீனா கபூர் அதிர வைத்தார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.