தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி..அதிர்ச்சியில் திரையுலகம்.!
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில்,அடுத்தடுத்து படங்களின் குறித்த அப்டேட்கள் வரவிருக்கின்றன.
இந்த நிலையில் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி தன்னுடைய X தளத்தில் போட்ட பதிவு ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.அவரின் பிறந்த நாளை முன்னிட்டு லோகேஷுக்கு காப்பு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்து,டில்லி ரிட்டர்ன்ஸ் என்று பதிவிட்டு இருந்தார்.
ரசிகர்களிடையே கைதி 2 வருமா வராதா என்ற சந்தேகம் இருந்த நிலையில்,தற்போது கார்த்தியின் பதிவால் கைதி 2 விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2 படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகிறார்.இயக்குனர் லோகேஷ் தற்போது கூலி பட ரிலீசுக்கு பிறகு கைதி 2 வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
This website uses cookies.