அவ்வளவு காதலா?… பிரபல நடிகையின் திருமணத்தில் தேம்பித் தேம்பி அழுத கார்த்திக்.. வெளியான ரகசியம்..!

Author: Vignesh
6 July 2024, 5:19 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

kushboo

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குஷ்பூ சுந்தர் சி மற்றும் குஷ்பூ காதல் பற்றிய ரகசியங்களை எல்லாம் கார்த்திக்கு தெரியுமாம். அதனால், இவர்களின் காதல் கைகூடுமா கூடாதா என்ற ஒரு பயம் கார்த்திக்கு இருந்திருக்கிறது. முதன்முதலில், திருமண செய்தியை கார்த்திக்கிடம் தான் சுந்தர்சியும் கூறி இருக்கிறார்கள். அப்போது, அதை கேட்டு அதன் பின்னர் திருமண ஆனந்தத்தில் இருவரையும் பார்த்து அழுதாராம். அதன் பிறகு, சுந்தர்சியும் குஷ்புவும் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க என் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் என் காலில் விழுகிறார்கள் என நினைத்து அப்போதும், அழுது கொண்டே தான் ஆசீர்வாதம் செய்தார் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

kushboo
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!