மயி* போச்சு… ஏன் ARGUE பண்ணனும்… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்கின் 2-ம் மனைவி போட்ட வைரல் பதிவு..!

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

மேலும் படிக்க: “திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்” – முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மணவாழ்க்கை..!

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!

இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் கணவர் தன் பால் இனத்தவர். இந்த விஷயத்தை மருத்துவரை என்னிடம் சொல்லி இருக்கிறார். தனுஷ் மற்றும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் குடிபோதையில் ஒரே படுக்கையில் என்னென்ன பண்ணாங்க தெரியுமா என்று கேள்வி எழுப்பி பகீர் கிளப்பி உள்ளார்.

இதனால், அவரிடம் இருந்து நான் விவாகரத்து கேட்டு வந்தேன். இந்த புகைப்படங்களை கூட என்னுடைய ட்விட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் தான் வெளியிட்டனர் என்று சுசித்ரா தெரிவித்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் ஒரு வீடியோவில் ஓரினச்சேர்க்கையாளர் பற்றி பேசி இருக்கிறார். அந்த வீடியோவில், நான் ஹோமோ செக்‌ஷுவலாக இருந்தால் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன் என்றும், அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. பெருமையாக தான் நினைப்பேன் என்று தெரிவித்துள்ளார். என் ஊரில் நடக்கும் பிரைவேட் வாக்கில் கலந்து கொள்வேன் நான் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் இது குறித்த வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டது.

முன்னதாக கார்த்திக் அவருடைய இரண்டாம் மனைவி அமிர்தாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக சுசித்ரா கூறியிருந்தார். இதனால், அதற்கு அமிதா ரியாக் செய்யப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை போட்டு இருக்கிறார். அதில், விவாதம் செய்வதற்கு வாழ்க்கை ரொம்பவே சின்னது அதற்கு பதில் மயிரா போச்சுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும் என தன்னுடைய கணவர் கார்த்திக்கை டேக் செய்து இருக்கிறார்.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.