கல்யாண கலை வந்துருச்சு.. வருங்கால கணவருடன் கார்த்திகா நாயரின் வைரலாகும் ஃபோட்டோ..!
Author: Vignesh19 October 2023, 4:51 pm
80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக ராதா பெயர் இருக்கும். ரஜினி, கமல், என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்த அவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், தற்போது கார்த்திகா நாயருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.