எதுக்கு இந்த நாரப் பொழப்பு?.. பயில்வானை கிழித்துத் தொங்கவிட்ட கஸ்தூரி..!

Author: Vignesh
2 August 2024, 11:07 am

பயில்வான் ரங்கநாதன் தனது youtube சேனலில் பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தரங்கள் குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். இது குறித்து பேசி நடிகை கஸ்தூரி எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் அந்தரங்க விஷயத்தை பேசி பிழைப்பு நடத்தியவர்கள்.

இப்படி மற்றவர்களின் அந்தரங்க விஷயத்தை பேசுவது நாரப் பொழப்பு, அதைவிட கேவலம் பொய் சொல்லி பொழப்பு நடத்துவது, இதை பார்த்து மக்களும் ஏமாறுகிறார்கள். அவர் ஒரு விஷயம் உண்மை என்பதால் எல்லாம் உண்மை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அப்படி இல்லை அவர் சொல்வது எல்லாமே சுவாரசியத்திற்காக புனையப்பட்ட குப்பைகள் தான். இதற்கு பயில்வானை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதுபோல வம்புக்கு அழைப்பவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உலகத்தில் எவ்வளவு நல்ல விஷயம் எல்லாம் இருக்கு, எதை தேடி சென்று பார்க்கலாம் யார் யார் கூட கூத்தடிச்சா யார் யார் கூட போனா என்பதை தேடி தேடி பார்க்கிறார்கள். இதனால், அவர்களுக்கு நம்மை விட மோசமானவர்கள் பலர் இருக்கிறார்கள் என்கிற அல்ப திருப்தி அடைகிறார்கள் பேசுகிறார். அவருக்கு தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை. அவரின் தாய் பற்றி தவறாக நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவரின் வளர்ப்பு சரியில்லை சரி இல்லை என்று கஸ்தூரி அந்த பேட்டியில் பயில்வனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 205

    1

    0