“காத்து மேல.. காத்து கீழ”.. தெரியாம பாத்துட்டேன் கஸ்தூரியை கலாய்க்கும் ரசிகர்கள்..!(Video)
Author: Vignesh20 August 2024, 1:17 pm
தமிழில் 90 களின் காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கஸ்தூரி. படிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளராகும் சமூக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார். கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார்.
அதன் பின்னர், தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சீரியலிலும் நடித்துள்ளார் கஸ்தூரி. இவர் ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
முன்னதாக, இணையதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் காத்து மேலே காத்து கீழே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தெரியாமல் உங்க வீடியோவை பார்த்து விட்டோம் என்பது போல செய்து கமண்ட் செய்து வருகின்றனர்.