கும்பமேளாவில் குளியல் போட்ட கஸ்தூரி.. கூடவே யார் இருக்காருனு பாருங்க!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2025, 4:47 pm

ஆரம்பத்தில் நடிக்க வந்த கஸ்தூரி முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு நுழைந்த அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தது.

இதையும் படியுங்க: தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!

இதையடுத்து அரசியல் விவாதங்களில் பங்கேற்று ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Kasthuri in Kumbhmela

கடவுள் பக்தி அதிகம் கொண்ட கஸ்தூரி, அடிக்கடி புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

Kasthuri and his son in Kumbh

தற்போது கும்பமேளாவில் நீராடியுள்ளார். தனது மகன் சங்கல்ப் ரவிக்குமாருடன் அவர் புனித நீராடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.

  • Simbu Nayanthara Vallavan shooting incident நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!
  • Leave a Reply