கிஸ் அடித்து காதலில் விழுந்தாரா கவின்…மஜாவா வெளிவந்த KISS பட டீசர்.!

Author: Selvan
14 February 2025, 6:59 pm

காதலர்களை துரத்தும் கவின்

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் கிஸ் படத்தின் டீசரை காதலர் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்குகிறார்.

இதையும் படியுங்க: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் அத்துமீறல்…இனி காதலே வேண்டாம்..!

சின்னத்திரையில் காலடியெடுத்து வைத்து அதன் பின்பு தனது திறமையால் வெள்ளித்திரையில் நுழைந்து,தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கவின்,சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ப்ளடி பெக்கர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை,இதனால் தன்னுடைய அடுத்த படம் ஒரு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

இந்த நிலையில் தான் கிஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்,படத்தின் போஸ்டர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில்,கண்டிப்பாக இப்படம் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் என தெரிகிறது.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார்,காதலர்கள் எங்கயாவுது கிஸ் அடித்து கொண்டிருந்தால்,அதை பார்த்து காண்ட் ஆகும் கவின் பின்பு காதலில் விழுந்து,அவர் கிஸ் அடித்தாரா என்பதை மையமாக வைத்து தான் இப்படம் எடுக்கப்படுத்திள்ளது.

தற்போது படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து,பாசிட்டிவ் கமெண்ட்களை அள்ளி வருகிறது.

  • Lollu Sabha actor Srigo Udhay health update பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!
  • Leave a Reply