சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலமாக முதன் முறையாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கவிதா சோலைராஜ். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். சேலத்தில் பிறந்த இவர் சினிமாவில் இடம் பிடித்து விட வேண்டும் என்று சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இவர் நடித்த சீரியல்கள் சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை வெள்ளி நிலா, ஆகிய சீரியல்கள் சின்னத்திரையில் பெண் ரசிகர்களை வளைத்து போட்ட சீரியல்கள் என்று சொல்லலாம்.
வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் கவிதா சோலைராஜ் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ஒரு கலக்கு கலக்கினார் என்று சொல்லலாம்.
இதனிடையே, இவர் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாத நிலையில், கவிதா சோலை ராஜ் தெலுங்கு படம் ஒன்றில் பலான காட்சிகளில் நடித்துள்ளார். மோடதி ஹெச்சாரிகா என்ற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன குடும்ப குத்து விளக்காக சீரியல்ல இருந்த கவிதா சோலைராஜ் ஆ இது என்று வாய்ப்பிலிருந்து வருகிறார்கள். சிலருக்கு சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இது போன்ற சூழ்நிலைகளை வருவது வாடிக்கைதான் என்றும், இதையெல்லாம் தாண்டி தான் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது சற்று கடினம் என்றும், கவிதா சோலைராஜ் தற்போது சீரியலை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை வென்று விட்டார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.