“KFC CHICKEN கணக்கா இருக்காங்க..” மடோனாவின் PHOTOS !

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 10:04 pm

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஹாட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு அசரடித்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மடோனா செபாஸ்டினின் இந்த அதிரடி கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் KFC Chicken என்று கூறுகிறார்கள் .

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ