நம்பவே முடியல.. டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட புகைப்படம்..!

Author: Vignesh
23 March 2023, 11:30 am

90ஸ் காலக்கட்டத்தில் நடிகர் அருண் பாண்டியன் முக்கிய ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர். தற்போது நடிகர் அருண் பாண்டியன் படத்தினை விநியோகம் செய்தும் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியனை தம்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

keerthi pandian-updatenews360

அதன்பின்னர், நடிகர் அருண் பாண்டியன் அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தும் இருந்தார். மேலும் கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி போன்ற படங்களில் கமிட்டாகி தற்போது நடித்தும் வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் சென்றும் சொந்த ஊருக்கு சென்று அப்பாவுடன் விவசாயம் பார்த்தும் வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.

back pose-updatenews360

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது தண்ணீர் குளம் ஒன்றில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து உள்ளார்.

keerthi pandian-updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி