வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 10:54 am

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், முதன்முதலாக இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார்.

வருண் தவானுக்கு மனைவியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிப்பில் ஜான் பேபி படம் நாளை வெளியாக உள்ளது.

கவர்ச்சியை அள்ளிக் காட்டியுள்ள கீர்த்தி, தனது காதலரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். இந்தியில் டாப் கியரில் கீர்த்தி சுரேஷ் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லையில் திருமணத்தை சீக்கிரமாக செய்துள்ளார்.

இதையும் படியுங்க: விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!

இது ஒரு புறம் இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு, கவர்ச்சியில் கீர்த்தி உச்சம் தொடுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதைபற்றி அலட்டிக்கொள்ளாத கீர்த்தி தற்போது, வருண் தவானுக்கு தமிழ், மற்றும் மலையாளத்தில் எப்படி லவ் ப்ரபோஸ் செய்வது என கற்று கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!