காதல் கிசுகிசுவில் மாட்டிய கீர்த்தி சுரேஷ்.. விஜய்யை தாக்கி பேசிய நடிகையின் தந்தை..!

Author: Vignesh
20 December 2023, 1:00 pm

லியோ படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் ஆயுதபூஜை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

SK-Leo-updatenews360

படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், வசூலில் குறை வைக்கவே இல்லை என தயாரிப்பு நிறுவனம் வசூல் விபரத்தை வெளியிட்டது. பின்னர் லியோ வெற்றி விழா கூட சமீபத்தில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த வெற்றி விழாவை வைத்து கூட பிரபல தனியார் தொலைக்காட்சி லாபத்தையும் ஈட்டியது.

vijay sangeetha

இது ஒரு பக்கம் இருக்க லியோ படத்தில் நெருக்கமாக நடித்த திரிஷாவுடன் விஜய்யை வைத்து கிசுகிசு எழுந்தது. அதேபோல் சங்கீதாவுடன் பிரச்சனைக்கு காரணம் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷுடன் நெருக்கம் தான் என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மலையாள திரையுலகின் தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான ஜி.சுரேஷ்குமார் லியோ படத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதில், லியோ படம் ஒன்றும் எனக்கு பிடிக்கவில்லை. கிளைமேக்ஸ் கட்சியில் ஒரு சூப்பர் ஹீமான் போல் 200 பேரை அடிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்பது போல் பேசியுள்ளார். மேலும், லியோ படம் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் இப்படி பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 385

    0

    0