ரகசிய காதலிக்கு சொகுசு கார் பரிசளித்த விஜய் – பொண்டாட்டிக்கும் தெரியுமாம்!
Author: Shree15 March 2023, 1:11 pm
நடிகர் விஜய் சில மாதங்களாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை இரண்டாவது கல்யாணம் செய்யப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விஜய் கீர்த்தி சுரேஷுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை நடிகர் விஜய் பரிசாக கொடுத்துள்ளாராம். இந்த விஷயம் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு கூட தெரியுமாம்.

இதனை பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், இது வெறும் பொய்யான தகவல் என்றும் இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக உமைர் சந்து இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடுகிறராம்.