சேலையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய கீர்த்தி சுரேஷ்…. பாலிவுட்டிற்கு போனதும் இப்படியா?

Author:
17 October 2024, 4:58 am

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்ட வருபவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக டாப் அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

keerthy suresh

தமிழ் ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் .

keerthy suresh

இவர் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

keerthy suresh 3

தொடர்ந்து விஜய், தனுஷ் ,சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

keerthy suiresh

இந்த திரைப்படத்தை அட்லீ தெறி படத்தின் ரீமேக்காக இயக்கி வருவது குறிப்பிட்டு தக்கது. இந்த நிலையில் பாலிவுட்டிற்கு சென்றதிலிருந்து கீர்த்தி சுரேஷ் சுரேஷ் அதீத கவர்ச்சியை காட்டி வரும் நிலையில் தற்போது மீண்டும் அவரது கிளாமர் அழகை காட்டத் தொடங்கியிருக்கிறார்.

keerthy suresh

இதையும் படியுங்கள்:

ஆம், கருப்பு நிறத்தில் சேலை அணிந்து கொண்டு எல்லை மீறி கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிரார். தமிழ் ரசிகர்கள் இதை பார்த்து கீர்த்தி சுரேஷா இப்படி? பாலிவுட் சென்றபிறகு மிக மோசமாக மாறிவிட்டாரே என விமர்சித்து தள்ளியுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 292

    0

    0