‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’.. இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை..! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
3 October 2022, 10:30 am

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் நடித்து பிரபலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

இதன்பின் சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்து வந்தார்.

மகாநடி, சாணி காயிதம் போன்ற படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதனை அடுத்து வாய்ப்பிற்காக கிளாமர் பக்கம் திரும்பி படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பாலிவுட் கிளாமர் பாடலுக்கு ஆடியபடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷை பலர் கிண்டலடித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

  • GV Prakash Kingston Trailer Launch ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!