சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.
மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!
அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!
இந்த நிலையில், தெலுங்கு சினிமா சென்றதும் கீர்த்தி சுரேஷ் அங்கு தாறுமாறாக கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளார். தமிழில் மட்டும் சிறப்பாக நடித்துவிட்டு அங்கு சென்றதும் கிளாமரை அள்ளி தெளித்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் மீது தமிழ் ரசிகர்கள் வெறுப்பைக்காட்ட துவங்கிவிட்டனர். இந்நிலையில், சமீப காலமாக கீர்த்தி சுரேஷிற்கு எப்போது திருமணம் யாருடன் திருமணம் என்று கேள்விகளும் வதந்திகளும் செய்திகளாக இணையதளத்தில் வெளியாகியது.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவனுடன் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் ரோலில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த யாஷிகா?… கலாய்த்த ரசிகர்களுக்கு நெத்தியடி பதில்..!
இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத கிளாமர் ஆடையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடிய வருண் தவானும் அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லி உடன் எடுத்த நெருக்கமான புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.