சினிமா இனி வேண்டாம்…கார் ரேஸில் குதித்த நடிகை..அஜித்துடன் போட்டியா….!

Author: Selvan
9 November 2024, 5:50 pm

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பிற மொழி படங்களிலும் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து வெற்றி படங்களை குவித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்று சாவித்ரியாகவே வாழ்ந்தார்னு சொல்லலாம் .அப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

keerthi suresh new car picture

இவர் தற்போது கார் ரேஸில் ஈடுபடுவது போல் வீடியோ ட்ரெண்டாகி உள்ளது.எந்த கிசு கிசுக்கும் இடம் கொடுக்காமல் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ்.

இதையும் படியுங்க: மேலாடை கழட்டிய நடிகை…ஓகே சொன்ன ஒல்லி நடிகர் -ஆசை யாரை விட்டது…!

தற்போது அடிக்கடி துபாய் சென்று வருகிறார். சமீபத்தில் அபுதாபியில் கார் ரேஸில் ஈடுபடுவது போல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கினார்

keerthy suresh car race

ஏற்கனவே நடிகர் அஜித் ஜனவரி மாதம் துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்போது கீர்த்தி சுரேஷ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே கார் ரேஸில் தான் கலந்த கொள்ள போகிறாரா இல்லை விளம்பரத்தில் நடிக்கிறாரா என குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

நம்ம குடும்பத்துக்கு இதுலாம் தேவையா கோபினு நெட்டிசன்கள் கிண்டல் அடித்தும் வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 151

    1

    0