தயக்கமே இல்லாம தாராளம சொல்லுங்க… பிரபல இயக்குநரிடம் அந்த விஷயத்தை ஓபனாக செய்த கீர்த்தி சுரேஷ்!

Author: Vignesh
1 July 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாள மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

keerthy suresh - updatenews360

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மாமன்னன் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் பேசுகையில், மாரி செல்வராஜ் பற்றிய பல உண்மைகளை உடைத்து உள்ளார்.

keerthy suresh - updatenews360

முதலில் மாரி செல்வராஜ் தன்னிடம் பேச தயங்கியதாகவும், உதய் சாரிடம் தான் பேசும்போது கீர்த்தி எல்லாத்தையும் என்கிட்ட கேக்குறாரு உங்ககிட்ட பேச தயக்கப்படுகிறார் என்று சொன்னதால், அவரிடம் சென்று என்னதான் இருந்தாலும் என்னிடம் கேளுங்க, என்று கூறியதாகவும், அதன் பின் தானே போய் அதை எல்லாம் உடைத்து தன்னிடம் சகஜமாக பேச வைத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?