அதை குறைக்க ஆபரேஷன் செய்த கீர்த்தி சுரேஷ்?.. -அவரே சொன்ன உண்மை..!

Author: Vignesh
29 June 2023, 11:45 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாள மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

keerthy suresh - updatenews360

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

keerthy suresh - updatenews360

தன்னுடைய உடல் எடையை குறைக்க ஒர்க்அவுட் பண்ண ஆரம்பித்ததே மகா நடிகை படத்திற்கு பின் தான் என்றும், அந்த நேரத்தில் தான் 10 கிலோ உடல் எடையை குறைத்ததாகவும், நிறைய பேர் அப்போது ஆபரேஷன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டதாக கீர்த்தி சுரேஷ் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

keerthy suresh - updatenews360

மேலும், தான் ஆபரேஷன் ஏதுவும் பண்ணவில்லை. அதன் பின் தான் யோகா ஜிம் ஒர்க் அவுட் இதெல்லாம் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் ஒளியாக விட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் சிலகிடம் கூறியுள்ளார் அதன் பின் உடனடியை ஏற்றினேன் என்று கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்

  • Samantha About Naga Chaitanya வீணாப் போன வேலையை செஞ்சிட்டேன் : நாக சைதன்யா பற்றி சமந்தா பதில்!
  • Views: - 526

    1

    0