இந்திய அளவில் தெறிக்கும் ராக்கி பாய்-யின் வசூல் வேட்டை.. முதல் நாள் மட்டும் இத்தனை கோடிகளா..?

Author: Rajesh
15 April 2022, 7:57 pm

ஒரு தாயின் பிடிவாதம் ஒரு சாதாரண சிறுவனை எப்படி சுயநலக் காரனாக, கொலைகாரனாக, வில்லனாக, மக்களின் அபிமானம் பெற்ற சாமியாக, தங்கச்சுரங்கத்தை ஆளும் அரசனாக மாற்றுகிறது என்பதே கே.ஜி.எஃப் படத்தின் கதை.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த KGF0 2 நேற்று உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
KGF-2 திரைப்படம் வெளியாகி சென்சேஷன் உண்டாக்கிய பின் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ளது KGF சாப்டர் 2.

இந்தியா முழுவதும் ராக்கி பாய்யின் வருகையை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி வெளியாகிய முதல் நாளே ரசிகர்களின் பேராதரவை பெற்றது KGF-2.
இந்நிலையில் தற்போது KGF-2 படத்தின் முதல் நாள் இந்தியா காலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளிலே 134.5 கோடிகள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!