“இவள் யாரோ என்னை சொக்க வெச்சாளே..” கீர்த்தியின் Latest Video !

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 10:33 pm

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடனபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு கள்ளா கட்டி மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார்.
இதனிடையே கேப் கிடைக்கும் போதெல்லாம் Photoshoot Video, Photos என ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் கிகி விஜய் தற்போது ரொமான்டிக் மூடில் Video ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!