பிகினி போட்டோ போட்டா அந்த மாதிரி ஆளுன்னு கமெண்ட் பண்றாங்க.. விக்ரம் பட நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
25 August 2023, 3:30 pm

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

kiran rathod - updatenews360

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

kiran rathod - updatenews360

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டும் வருகிறார்.

Kiran - Updatenews360

இவர் உடல் எடை அதிகரித்ததால் வாய்ப்பில்லாமல் ஆன்டி ரோலில் நடித்து வருகிறார். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருப்பதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆடியோ கால் பேச தனியாக ரேட் போட்டு காசு சம்பாதித்தும் வருகிறார்.

kiran rathod - updatenews360

இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரண் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போகவும், திருமணம் செய்யாமல் இருக்கவும், என்ன காரணம் என்பதை தெரிவித்து இருக்கிறார். தன் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் வீணாகிவிட்டது என்றும், தனக்கு திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்றும், பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒருவரை காதலித்து தவறான முடிவை எடுத்து விட்டேன். அதனால் பல படங்களை இழந்தேன். காதல், கல்யாணம் என்று வாழ ஆசைப்பட்டேன். அதன் பின் காதல் தோல்வியால் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிகினி உடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டால் இவ அந்த மாதிரியான ஆளுன்னு கமெண்ட் பண்றாங்க… மேலும், சிலர் உனக்கு எவ்வளவு ரேட் என்று கேட்கிறார்கள். பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்தால் அது என்ன பாவமா என்ன? என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி வச்சுட்டாங்க இப்பவும், படங்களில் நடிக்க நான் தயார் என்று வெளிப்படையாக பேசி உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 534

    0

    0