இதென்ன இவ்வளவு பெருசா இருக்கு… கிரண் வெளியிட்ட Hot video..!!
Author: Babu Lakshmanan7 October 2022, 4:33 pm
Kiran இப்போது வெளியிட்டு இருந்த புகைப்படத்தில், கைக்குழந்தைகளுக்கு கூட போட யோசிக்கும் ஒரு பனியன் அணிந்து சில ஹாட் Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “மெத்தைல, வித்தைய காட்டிடுங்க Friends..” என்று கலாய்த்து வருகிறார்கள்
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
ஆனால், இப்போது, மோசமான போட்டோக்கள் வெளியிட்டு, என்ன என்னவோ செய்து வருகிறார். தற்போது மிகப்பெரிய கண்ணாடியை அணிந்து செல்பி வீடியோவை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு..? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.