ஜம்முன்னு ஜிம்முக்கு போன கிரண்..Latest hot Video..!

Author: Rajesh
23 May 2022, 2:01 pm

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

இந்த நிலையில், ஜிம்மில் ஜம்முன்னு செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

  • Sanam Shetty Instagram dance ஆட சொன்னா என்னமா பண்ற…புஷ்பா 2 பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்…!
  • Views: - 1459

    21

    3