பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி.இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் ஜேஞ்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பிஸியான இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கியாரா அத்வானியுடன் சிறுமி ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.அந்த சிறுமி யாராக இருக்கும் என பலரும் அறிய ஆவலுடன் இருந்தனர்.
கியாரா அத்வானி உடன் இருக்கும் அந்த சிறுமி வேறு யாருமில்லை தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தான்.தற்போது இந்த புகைப்படமும் திடீரென வைரலாகி வருகிறது