தமிழ் சினிமாவில் முதன்முதலாக அதை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகர்.. யாருனு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 5:00 pm

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என திரையுலகில் மட்டுமல்லாது என எல்லா துறையை சார்ந்தவர்களும், பொது மக்கள் உட்பட பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்வது மிக சாதாரணமானக மாறிவிட்டது. அதிலும், நடிகர் நடிகைகளுக்கு லுக் மிக முக்கியமானது. அதிலும் முகத்தில் எதாவது காயம் ஏற்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது வழக்கம்தான். ஆனால் பெரும்பாலும் தங்களது அழகை மேம்படுத்திக் காட்டுவதற்காகவே சில நடிகர் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர்.

பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சல்மான் கான், சாகித் கபூர் என இன்னும் பலநடிகர் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் ஸ்ரீதேவி, சமந்தா, தமன்னா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் பட்டியல் பெரிது.

சினிமாத்துறையில் வளர்ந்த பிறகு இவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர். இந்நிலையில், தமிழ் சினிமா உலகில் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்திலேயே பிரபல நடிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை, தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் சத்யராஜ்தான் அவர். இவர் பிரபலமாவதற்கு முன்பே தனது முகத்தின் தாடை பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாராம். அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட முதல் நடிகர் சத்யராஜ்தான் என சொல்லப்படுகிறது.

  • abhirami spoke in tamil in thug life movie press meet இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்