பொதுவாக சினிமாவை சேர்ந்த நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் நடிகைகளின் படிப்பு என்ன என்பது குறித்து பெரிதாக பேசுவதே சிந்திப்பதோ கிடையாது. ஆனால், நாம் சிறிதும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமா நடிகைகளில் பலரும் கல்வியில் சிறந்தவளா இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், தென் இந்திய சினிமா நடிகைகளில் பலர் பட்டப்படிப்பை படித்துவிட்டு நடிக்க வந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி எந்த நடிகை எதுவரை படித்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக சமந்தா அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் ஒருவராக இவர் இருக்கிறார். இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை படித்துள்ளார்.
அட்டகத்தி படத்தின் மூலமாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார். இவர் எத்திராஜ் கல்லூரியில் பி காம் படித்துள்ளார்.
180 படத்தின் மூலமாக அறிமுகமான நித்யா மேனன் விஜய், சூர்யா, துல்கர் சல்மான், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஜெனலிசத்தை பயின்று உள்ளார்.
தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் ஹிட் படங்கள் ஆகவே அமைகிறது. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர். பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் சைக்காலஜி, ஜர்னலிசம் மற்றும் இங்கிலிஷ் லிட்ரேச்சர் படிப்பு வரை படித்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். இவர் கேரளாவில் படித்து வளர்ந்த இவர். ஆங்கில லிட்ரேச்சர் படித்துள்ளார்.
தென்னிந்திய தேவதையாக பார்க்கப்படும் நடிகை திரிஷா கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் நாகிகளில் ஒருவராக இருக்கிறார். திரிஷா மாடலிங் துறை மூலமாக திரையுலகில் கால் பதித்தவர். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் வரை பயின்றுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மட்டும் நீங்காத இடம் பிடித்து விட்டார். இவர் ஜார்ஜாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு வரை பயந்துள்ளார். தென்னிந்திய திரை உலகை சேர்ந்த நடிகைகளிளே அதிகம் படித்தவர் இவர்தான் என அறியப்படுகின்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
This website uses cookies.