ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் குறைந்த படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 19 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரலானது.
இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருந்தார்.
இதனையடுத்து, கீர்த்தி செட்டி ஷாம் ஷின்கா ராய், வாரியர், கஸ்டடி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கீர்த்தி செட்டி தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் சீனி என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சமூக வலைதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமீப காலமாக கீர்த்தி செட்டி குறித்து பல வதந்திகள் பரவிக்கொண்டு தான் இருக்கிறது. இது பற்றி மனம் திறந்து பேசிய கீர்த்தி செட்டி பிரபல நடிகரின் மகனால் தனக்கு தொல்லை இருப்பதாகவும், சோசியல் மீடியா பக்கத்தில் தகவல்கள் வெளியானதை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், மேலும் அந்த நபர் செல்லும் இடங்களுக்கு தன்னை வருமாறு வற்புறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இந்த மாதிரியான செய்திகளை பரப்பாதீர்கள் ஏதாவது கதை எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் என்று கீர்த்தி செட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.