ரசிகர்களுடன் கொண்டாட்டம் : விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக படம் பார்த்து ரசித்த நயன்தாரா..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 28ம் தேதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை அண்ணாசலை தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார். அவர்களுடன் திரையரங்கிற்கு விசிட் அடித்த விஜய்சேதுபதியும் ரசிகர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் படத்தை பார்த்து மகிழ்ந்தார். திரையரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

நயன்தாரா திரையரங்கிற்கு வந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர், நயன்தாராவின் காருக்கு மலர் தூவி வரவேற்பளித்த ரசிகர்கள் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் திரையரங்கு வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்ட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…

16 minutes ago

ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…

30 minutes ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

1 hour ago

பாஜக டூ தனிக்கட்சி.. பிரபல நடிகை திடீர் விலகல்.. காரணம் இதுவா?

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…

2 hours ago

ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…

3 hours ago

This website uses cookies.