மகளுக்கு திருமணம்?.. விருப்பத்தை சொன்ன குஷ்பூ..!

Author: Vignesh
5 July 2024, 10:00 am

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Kushboo - Updatenews360

இந்நிலையில், குஷ்பு மகள் அவந்திக்காவுக்கு விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற பல செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் எதிலுமே உண்மை இல்லையாம். இதுகுறித்து, குஷ்புவே கூறுகையில் அவருக்கு 24 வயது தான் ஆகிறது. அவருக்கு, தற்போது சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்துள்ளது எனக் கூறியுள்ளார். இதனால், குஷ்பூ வீட்டில் கூடிய விரைவில் ஒரு ஹீரோயினை எதிர்பார்க்கலாம்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…