பேய்க்கு புடவை கட்டினாலே கர்ப்பம் ஆக்கிடுவார்…. சுந்தர்.சியை மேடையில் கேவலப்படுத்திய குஷ்பு!

Author: Rajesh
7 December 2023, 4:40 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அவ்வப்போது பேட்டிகளில் தனது கணவர் சுந்தர் சி குறித்து பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொள்ளும் குஷ்புவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கார்த்தி, அரவிந்த் சுவாமி மற்றும் சுந்தர் .சி ஆகியோரின் புகைப்படங்களை காட்டி இதில் யார் ரொம்ப ரொமான்டிக் என்று கேட்டதும் ‘ கண்டிப்பாக நவரச நாயகன் கார்த்தி” தான் என பதில் அளித்தார் குஷ்பு. இதை கேட்டதும் ரசிகர்கள் உங்க கணவர் சுந்தர். சி பேய்க்கு புடவை கட்டிவிட்டாலே கர்ப்பம் ஆகிவிடுவார். அவரை போய் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே என திட்டி தீர்த்துள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…