“இவங்களுக்கு மட்டும் Age Reverse Gear போகுது போல.” குஷ்பு Latest Photos.!

Author: Rajesh
14 July 2022, 1:27 pm

1995 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராமன் நடிப்பில் வெளியான படம் முறைமாமன். இந்த படத்தில் ஜெயராமனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி, மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்

இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சிக்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

குஷ்பு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார், இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இவங்களுக்கு மட்டும் Age Reverse Gear போகுது போல.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி