இந்த சின்னச்சிறுசுங்க தொல்லை தாங்க முடியலப்பா… இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ?

Author: Shree
16 August 2023, 4:30 pm

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். குஷ்பு அரசியலில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து 50 வயதிலும் இளமையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கணவர் சுந்தர் சி உடன் ரொமான்ஸில் மூழ்கி முத்தம் கொடுத்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, “காதல் உலகை சுற்ற வைக்கிறது” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். பலபேர் இந்த ஜோடியை வாழ்த்தினாலும் சிலர் ட்ரோல் செய்து கிண்டலடித்துள்ளனர்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 451

    0

    0