“கருப்பு உடையில் ஊடுருவிய வெள்ளை..” மாடிப்படியில் கவர்ச்சி காட்டிய லட்சுமி மஞ்சு..!

Author: Rajesh
28 January 2022, 2:56 pm

தமிழ் சினிமாவில் மறந்தேன் மன்னித்தேன் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லக்ஷ்மி மஞ்சு.

அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகைகளில் லக்ஷ்மி மஞ்சு மிக முக்கியமானவர்.

அதனால் தான் அவர் பல மொழித்திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், தனது நடிப்பு மூலம் தமிழ்த் திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் பாராட்டு பெற்ற லக்ஷ்மி மஞ்சு.

சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கருப்பு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 2813

    1

    0