அம்மாவையே மிஞ்சிய அழகு.. நடிகை லட்சுமியின் 2-வது மகளை ஞாபகம் இருக்கா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

Author: Vignesh
9 August 2023, 4:45 pm

60 இருந்து 90 வரை தென் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

lakshmi - updatenews360

1969இல் லட்சுமி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆறு ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 1974 ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் 1975 இல் மோகன் சர்மா என்பவரை அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்தார். அவருடன் ஐந்து வருட வாழ்க்கைக்கு பின் 1980ல் அவரையும் பிரிந்தார்.

lakshmi - updatenews360

அதன் பின் 7 ஆண்டுகள் கழித்து 1987 சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகிறார். லட்சுமிக்கு முதல் கணவர் பாஸ்கரனுக்கும் பிறந்த பெண் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். அதன் பின் சிவசந்திரனுக்கும் லட்சுமிக்கும் சிவசந்திரன் சம்யுக்தா என்ற மகள் இருக்கிறார்.

lakshmi - updatenews360

பெரும்பாலும் லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா தான் என்று பலருக்கு தெரியும். தற்போது நடிகை லட்சுமியின் இரண்டாம் மகள் சிவசந்திரன் சம்யுக்தாவின் புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இவர் புகைப்பட கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

lakshmi - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2228

    20

    10